1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?

சென்னையில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது தெரிந்ததே.
 
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் முடிந்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலையும் உயரும் என்பது குறிப்பிடதக்கது.
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40  எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
இன்னும் ஓரிரு மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயராது என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதன் பின்னர் அதிக அளவில் உயர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.