தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு அறை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- இன்னும் ஒரு மணி நேரத்தில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
- ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி; வார்டுகளில் கண்காணிப்பு! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- நேரம் தவறாத விமான நிலையங்கள்; உலக அளவில் சென்னை 8வது இடம்?
- சென்னையில் தீவிரமடைந்த கொரோனா! – மருத்துவ உதவிக்கு அவசர எண்கள்!
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?
சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது.
ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை என்ற அதிருப்தியும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
