தமிழகத்தில் ரௌடிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்! – விரைவில் அமலுக்கு வர வாய்ப்பு!

high court
Prasanth Karthick| Last Updated: வியாழன், 1 அக்டோபர் 2020 (13:52 IST)
தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிப்பது குறித்து நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ரௌடிகளை ஒழிப்பதற்காக சட்ட திட்டங்களை தயாரித்து தமிழக அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த சட்டம் குறித்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :