Daily Horoscope
✕

500 ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்: சென்னை நிலவரம்!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 27 ஏப்ரல் 2020 (10:35 IST)
தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. முக்கியமாக சென்னையில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புகள் உள்ளது. மத்திய அரசால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மெட்ரோ நகரங்களில் சென்னையும் இடம் பெற்றுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக ராயப்புரத்தில் 145 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. திரு.வி.க நகரில் 85 பேரும், கோடம்பாக்கத்தில் 54 பேரும், அண்ணா நகரில் 45 பேரும், தண்டையார்பேட்டையில் 65 பேரும் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகமாகி உள்ளது. சென்னையில் மொத்தமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது.

எல்லாம் காட்டு

கனமழை எச்சரிக்கை: நாளை எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? கல்வி அமைச்சர் தகவல்..

தனியார் நிறுவனங்களுக்கு முதல்வர் டி.கே.சிவகுமார் எச்சரிக்கை! கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் புறக்கணிப்பா?

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் டுவோ தட்டுப்பாடு: பிளாக்கில் கூடுதல் ரூ.4 லட்சம் வரை விற்பனை..

வங்கக்கடலில் தீவிரவடையும் 'அர்னாப்' புயல்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. பள்ளிகள் நாளை விடுமுறை..

நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிய மெர்சிடீஸ் கார் மோதி விபத்து.. வியாபாரி நீதிபதி மீது வழக்கு பதிவு செய்யப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments