ஞாயிறு, 30 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2016 (23:02 IST)

முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்!

முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 


 
 
மேலும், முதலமைச்சரின் உடல் நிலை சீராக உள்ளார் என்றும், அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முதல்வர் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.