ரேஷன் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 6 ஜூலை 2021 (10:40 IST)
ரேஷன் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
தமிழகத்தில் ரேஷன் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வில் காலாவதியான ரேஷன் பொருட்கள் இருந்தால் திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.  


இதில் மேலும் படிக்கவும் :