வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (22:47 IST)

5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு !வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மண் நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது:

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதியில் அடுத்த 24 மணி  நேரட்த்ல் தவு மண்டலாமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. எனவே, தேனி, திண்டுக்கல்,கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளையும் நாளை முறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.