1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:51 IST)

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Rain
தமிழகத்தில்  இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில், இன்று தமிழகத்தில்  12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தி,மலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது