வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (19:36 IST)

செயின் பறிப்பு: விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி கைது!

அரியலூரில் பெண்ணில் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்ற ஆனந்த் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
அரியலூரில் கயர்லாபாத் பனைமரத்துச் சாலையில்  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வைதீஸ்வரி என்ற பெண்ணில் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி ஆனந்த் என்பவர்.
 
இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் விஷ்வ இந்து பரிஷத் (பஜ்ரங் தள்) மாவட்ட இணை அமைப்பாளர் ஆனந்த்தை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.