பஸ் ஓட்டையில் விழுந்து மாணவி சுருதி பலி வழக்கு - 8 பேர் விடுதலை!
2012ம் ஆண்டு தாம்பரம் சேலையூர் அருகே பள்ளி பேருந்து ஓட்டையில் இருந்து மாணவி விழுந்து பலியான வழக்கில் தீர்ப்பு!
2012ம் ஆண்டு தாம்பரம் அருகே பேருந்து ஓட்டையில் இருந்து விழுந்து உயரிழந்த சிறுமி சுருதி வழக்கில் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
சிறுமி சுருதி உயிழிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.