1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Cabinet meeting on 19 november

கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்..

அமைச்சரவை கூட்டம்
வருகிற நவம்பர் 19 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

வருகிற நவம்பர் 19 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

காலை 11 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் நெறுங்கும் நிலையில் அது குறித்தான முக்கிய விவாகரங்கள் ஆலோசிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் புதிய தொழில் நிறுவனங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
வெங்காய மூட்டையை திருடும் இளைஞர்கள்: வைரலாகும் வீடியோ