1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BJP rally on support of CAA

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு.. சென்னையில் பாஜகவினர் பேரணி

பாஜக
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜகவினர் பேரணி நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றிய சரியான புரிதலை மக்களுக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சிந்தாதிரிபேட்டை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜகவினர் பேரணி நடத்தினர்.
அடுத்த கட்டுரையில்
அடேங்கப்பா... ரூ.3,999-க்கு ஸ்மார்ட்போனா....?