வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2022 (22:37 IST)

பாஜக தோல்வி பயத்தில் உள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால்

பாஜக தோல்வி பயத்தில் உள்ளதாக அம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டில்லி முதல்வருமான அரவித் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இன்று குஜாரத் சென்ற டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்விவால்,  ஆம் ஆத்மி கட்சசி நிர்வாகி தாக்கப்பட்டதற்கு 6 கோடி குஜராத் மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில், 12ல் 7 சட்டசபை தொகுதிகளில்  ஆம் ஆத்மி குஜராத்தில் வெற்றி பெறும் என்று கூறியதால் தோல்வி பயத்தால், பாஜக ஆம் ஆத்மி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

 சமீபத்தில், டில்லியில் மதுபான உரிமை வழங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி சிபிஐ துணை முதல்வர் சிசோடியா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.  இதில் முக்கிய குற்றவாளி என பாஜக முதல்வர்   கெஜ்ரிவாலை குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.