1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (17:28 IST)

4 நாட்கள் வங்கிகள் தொடர் விடுமுறை...

ஆயுதபூஜையை முன்னிட்டி வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது.


 

 
வருகிற செப். 29ம் தேதி ஆயூத புஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே போல், 30ம் தேதி விஜய தசமி, அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. அடுத்த நாள், அதாவது அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி வருகிறது. எனவே, பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள் என அனைத்தும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக்கொள்வது நல்லது.