பெங்களூர் - கோவை: கழிவறை வசதியுடன் அரசு பஸ்
வைஃபை, அசவர கழிவரை உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் பெங்களூரில் இருந்து கோவைக்கு அரசு பேருந்து சேவையை அறிமுகம் செய்துள்ளது கர்நாடக அரசு.
கர்நாடக அரசு சிறப்பம்சம் கொண்ட பேருந்து சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதிநவீனப் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் வைஃபை, அவசர கழிவறை உள்ளிட்ட சிறப்பமசங்கள் இடம்பெற்றுள்ளது.
பெங்களூர் - கோவை செல்லும் இந்த பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய ரூ.1,100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.