திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (11:16 IST)

முதல்வர் ஸ்டாலின் கார் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயற்சி!

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் கார் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயற்சித்த சமத்துவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
தமிழக முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி பிரையண்ட் நகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சென்ற போது சிதம்பரம் நகரில் வைத்து முதல்வர் வாகனத்தின் முன்பு செக்காரகுடியை சேர்ந்த கூலி தொழிலாளி  சுடலைமணி  சொத்து தகராறு காரணமாக முதல்வர் வாகனம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.