வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 28 டிசம்பர் 2019 (21:44 IST)

அஸ்ஸாம் மாநில ராணுவ முகாமில்... தமிழக ராணுவ வீரர் தற்கொலை !

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் இருந்த தமிழக வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில், மதுரை மாவட்டம் சாணார்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் வெற்றிப்பாண்டி தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகிறது.