திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (18:29 IST)

காங்கிரஸ் கட்சிக்காக Fevikwik வாங்கித்தர தயார்: அண்ணாமலை

Annamalai
காங்கிரஸ் கட்சிக்காக பெவிக்விக் வாங்கி தர தயார் என அண்ணாமலை பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
காங்கிரஸ் கட்சி என்றாலே பிரிவுகள் என்பது தான் என்பதும் கோஷ்டிகள் அதிகம் இருக்கும் என்பதும் தெரிந்ததே 
 
தமிழக காங்கிரஸ் கட்சியில் கூட பல கோஷ்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பல பிரிவுகளாக பிரிந்து உள்ளதை அடுத்து காங்கிரஸ் கட்சியை ஒட்ட வைக்க Fevikwik வாங்கித்தர பாஜக தயாராக உள்ளது என அண்ணாமலை அறிவித்துள்ளார் 
 
அண்ணாமலையின் இந்த  கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்