1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (09:47 IST)

தேர்தல் 2021: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட டிடிவி!!

அமமுக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கூட்டணி கட்சிகளையும் அவற்றிற்கான தொகுதிகளை ஒதுக்கும் பணிகளையும் வேக வேகமாக நடத்தி முடித்தது. 
 
அந்த வகையில் அமமுக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் பின்வருமாறு...  
 
ராசிபுரம் (தனி) - அன்பழகன்
பாபநாசம் - பெ.ரெங்கசாமி
பாப்பிரெட்டிபட்டி - பி.பழனியப்பன்
சைதாப்பேட்டை - செந்தமிழன்
சோளிங்கர் - என்.ஜி.பார்த்திபன்
வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
அரூர் - ஆர்.ஆர்.முருகன்
பொள்ளாச்சி - கே.சுகுமார்
புவனகிரி - கே.எஸ்.கே.பாலமுருகன் 
ஸ்ரீரங்கம் - ஆர். மனோகரன்
மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
திருப்பத்தூர் (சிவகங்கை) - கே.கே.உமாதேவன் 
உசிலம்பட்டி - ஐ.மகேந்திரன்
கோவை தெற்கு - துரைசாமி (எ) சாலஞ்சர் துரை
தருமபுரி - டி.கே.ராஜேந்திரன்