1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Amitshah and stalin in same meeting

31வது தென் மண்டல குழு கூட்டம்: ஒரே மேடையில் அமித்ஷா-ஸ்டாலின்..!

அமித்ஷா
தமிழகத்தில் 31 வது தென்மண்டல குழு கூட்டம் நடைபெற இருப்பதை அடுத்து இந்த கூட்டத்தில் மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான 31-வது தென் மண்டல குழு கூட்டம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. 
 
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர் 
 
முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது ஒரே மேடையில் இருவரும் பங்கேற்க உள்ளது அரசியல் உலகில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மாமன்னன் படம் ஓடுனா என்ன, ஓடலைன்னா என்ன? எடப்பாடி பழனிசாமி