1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 1 ஜூன் 2016 (08:28 IST)

ஏர்டெல் 4G இலவச இணைய வசதி - உண்மையா?

ஏர்டெல் 4G இலவச இணைய வசதி - உண்மையா?

ஏர்டெல் செல்போன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 4G இணைய வசதியை இலவசமாக வழங்குகிறது.
 

 
இது குறித்து, செல் போன் கடை உரிமையாளர் ஒருவரிடம் விவரம் கேட்ட போது, அவர் நம்மிடம்,  ஏர்டெல் ப்ரீபெயிட் 4G சிம்கார்ட் வைத்திருப்போர், 52122 என்கிற எண்ணுக்கு கால் செய்ய வேண்டும். அவ்வாறு கால் செய்தால், 1 GB இலவச 4G டேட்டா கிடைக்கும். இதற்கான கால வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே.
 
இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள் 4G மொபைல் அல்லது 4G சிம் வைத்திருக்க வேண்டும். இந்தியா முழுமைக்கும், இந்த ஆஃபர் நடைமுறைக்கு வந்துள்ளது என்றார்.