1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. agriculture university random date postponed

தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தேதி ஒத்திவைப்பு!

வேளாண்மை பல்கலை
தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தேதி ஒத்திவைப்பு!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டயப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டயப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இந்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தரவரிசை பட்டியல் வெளியாகும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வேளாண் பல்கலைக்கழகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளாகியுள்ளனர் 
 
இருப்பினும் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டயப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தேதி வெளியிடப்படும் என்பது ஆறுதல் கூறிய செய்தி ஆகும்.
 
 
அடுத்த கட்டுரையில்
யுக்தியாக மாற்றுகிறான் சினிமாக்காரன்: ஜெய்பீம் படக்குழுவுக்கு ஷ்யாம் கிருஷ்ணசாமி கண்டனம்