1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 8 ஜூன் 2016 (15:58 IST)

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் இவர்கள் தான்: ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று 11 செய்தி தொடர்பாளர்களை அறிவித்துள்ளார். இவர்கள் தான் ஊடகங்களோடு தொடர்புகொள்ளவும், பேட்டியளிக்கவும் அதிமுக சார்பில் அனுமதிக்கப்பட்டவர்கள்.


 
 
ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள 11 செய்தி தொடர்பாளர்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
1. சி.பொன்னையன் (முன்னாள் அமைச்சர்)
 
2. பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் (முன்னாள் அமைச்சர்)
 
3. ஆர்.வைத்திலிங்கம் (எம்.பி.)
 
4. பா.வளர்மதி (கழக இலக்கிய அணி செயலாளர், முன்னாள் அமைச்சர்)
 
5. நாஞ்சில் சம்பத் (தலைமை கழகபேச்சாளர்)
 
6. டாக்டர் கோ.சமரசம் (தலைமைக்கழக பேச்சாளர்)
 
7. எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியன் (எம்.பி.)
 
8. டாக்டர்  வைகைச் செல்வன் (முன்னாள் அமைச்சர்)
 
9. சி.ஆர்.சரஸ்வதி (கழக மகளிர் அணி துணைச் செயலாளர்)
 
10. மா.பா.பாண்டியராஜன் (எம்.எல்.ஏ.)
 
11. நிர்மலா பெரியசாமி (தலைமைக்கழக பேச்சாளர்).