முதல்வர் நிவாரண நிதிக்கு அதிமுக நிதி உதவி! – அதிமுக தலைமை அறிவிப்பு!

Prasanth Karthick| Last Modified திங்கள், 17 மே 2021 (13:36 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்வதாக அதிமுக அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ அவசர செலவினங்களுக்காக நிவாரண நிதி வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி பல தொழிலதிபர்களும், திரை பிரபலங்களும் முதல்வர் நிவாரண நிதியில் நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வரின் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியளிப்பதாக அறிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :