மதுபானம் வாங்க ஆதார், அடையாள அட்டையுடன் வர வேண்டும் - மாவட்ட கண்காணிப்பாளர்
வரும் மே மாதம் 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுபானம் வாங்க வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக கவசம் அணிந்தும், அடையாள அட்டையுடனும் வர வேண்டும்…இதில், அவரவர் ஆதார் , வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள அட்டையாக கொண்டு வர வேண்டும் என மாவட்ட கண்காணிபாளர் தெரிவித்துள்லார்.