கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி ஒருதலைக் காதலால் பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆசிரியை ரம்யாவை கொன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகிறது.