1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (14:37 IST)

பிரபல ஓட்டலில் திடீர் தீ விபத்து.....7 பேர் மருத்துவமனையில் அனுமதி

Fire
மதுரை அருகே உள்ள 4 மாடி கொண்ட ஓட்டலில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அருகே புதூர் பேருந்து பேருந்தில் பகுதியில் உள்ள 4 மாடி கொண்ட ஒரு ஹோட்டலில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை   ஹோட்டலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீயணை அணிக்கும்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்ட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்..