வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (18:49 IST)

ரயில்தண்டவாளத்தில் குழந்தையுடன் விழுந்த தாய்!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கையில் குழந்தையுன்  நடந்து வந்தபோது, கால் தவறி தண்டவாளத்தில் தாய் விழுந்தார்.

இதைப் பார்த்த மக்கள் அவரை அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரைத் தூக்கிவிட்டனர்.  அவருக்கு தலலையில் அடிபட்டு மயங்கியதாகவும் அவருக்கு தலையில் லேசாக அடிப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவருக்கும் அவரது குழந்தையில் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறப்படுகிறது.