செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 9 மே 2021 (14:18 IST)

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டம்: 6 முக்கிய முடிவுகள்!

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின் இன்று நடந்த முதல் அமைச்சரவைக் ட்டத்தில் ஆறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முக்கிய முடிவுகள் பின்வருமாறு:
 
* தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் கையெழுத்தை உறுதி செய்ய வேண்டும் 
* அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க ஊக்குவிக்கப்படும் 
*மருத்துவ ஆக்சிஜன் முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எந்த காரணம் கொண்டும் மருத்துவ ஆக்சிஜன் வீணாக அனுமதிக்கக்கூடாது
 
* அனைத்து மாவட்டங்களிலும் ரே மெடிசின் மருந்து தட்டுப்பாடு என்று கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
 
* ஊரடங்கு முழுமையாக அமல்படுத்துவது உறுதி செய்ய வேண்டும்
 
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மேற்கண்ட ஆறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன