தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு!

Last Updated: புதன், 21 ஏப்ரல் 2021 (08:41 IST)

கொரோனா இரண்டாவது அலை அதிகமாகியுள்ள நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஒரு உத்தரவை இட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கென ஒதுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :