தொடர்புடைய செய்திகள்
- ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: கலந்து கொண்டவர்கள் யார் யார்?
- தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
- கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்: கமல் கட்சிக்கு அழைப்பு இல்லையா?
- ‘இறைவா’ உனக்கு இரக்கமில்லையா? நடிகர் சரத்குமார் உருக்கமான அறிக்கை!
- 30 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு!
அனைத்து கட்சி கூட்டத்தில் இயற்றப்பட்ட 5 தீர்மானங்கள்: முழு விபரங்கள்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆலோசனை இன்று செய்யப்பட்டது என்பதும் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு சில கட்சிகள் கலந்து கொண்டன என்பதும் தெரிந்ததே. இந்த கூட்டத்தில் இயற்றப்பட்ட 5 தீர்மானங்கள் பின்வருமாறு:
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தலைமையில், கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக நடைபெற்ற 'அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள்' கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:#DMK #CMMKStalin #TNCoronaUpdates pic.twitter.com/4jQ0wVt05E
— DMK (@arivalayam) May 13, 2021
அடுத்த கட்டுரையில்
