தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- அதிக பாலோவர்ஸ் கொண்ட முதல் ஐபிஎல் அணி! – சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை!
- சென்னை 382 தினம்: தமிழக முதல்வர் வாழ்த்து!
- 30 ஆயிரமாக உள்ள தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம் என்ன?
- கல்வி, பொருளாதார பாதிப்பை தடுக்கவே தளர்வுகள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 198
• ஈரோடு - 146
• செங்கல்பட்டு - 96
• தஞ்சை - 108
• சென்னை - 177
அடுத்த கட்டுரையில்
