1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 33 ips officers transferred today

தமிழகத்தில் 2 நாட்களில் 60 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. பரபரப்பு தகவல்..!

TN assembly
தமிழ்நாட்டில் நேற்று 27 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று 33 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று இடமாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளின் முழு விவரம் இதோ:
 
-ஸ்ரீநாதா- தமிழக காவல்துறை உதவி ஐஜி
 
-உமா- தமிழக காவல்துறை தலைமையக உதவி ஐஜி
 
-அங்கித் ஜெயின் சென்னை திநகர் காவல் துணை ஆணையர்.
 
– சக்தி கணேசன் உயர்நீதிமன்றம் வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு உதவி ஐஜி
 
-மகேஷ் குமார் சென்னை போக்குவரத்துவடக்கு காவல்துறை துணை ஆணைர்
 
-சக்திவேல் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர்
 
-ராஜராஜன் சேலம் நகர காவல்துணை ஆணையர்
 
-மகேந்திரன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எஸ்பி
 
-சந்திரமவுலி சேலம் நகர காவல் தலைமையக துணை ஆணையர்
 
-உமையாள் சென்னை கோயம்பேடு காவல்துணை ஆணையர்
 
-குமார் சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல துணை ஆணையர்
 
-புக்யா சினேக பிரியா மதுரை நகர வடக்கு காவல்துணை ஆணையர்
 
-தீபா சத்யன் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர்
 
-பொன் கார்த்திக் குமார் அடையாறு காவல் துணை ஆணையர்
 
-டி.குமார் மதுரை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையர்
 
-நிஷா சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்
 
-திருச்சி புதிய எஸ்.பி.யாக வருண் குமார் ஐபிஎஸ்
 
-சேலம் மாவட்ட எஸ்பி அருண் கபிலன் ஐபிஎஸ்
 
-டாக்டர் சிவக்குமார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி
 
-மகேந்திரன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எஸ்பி
 
-வருண்குமார் திருச்சி மாவட்ட காவல் எஸ்பி
 
-சுஜீத் குமார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மதுரை பிரிவு எஸ்பி
 
-லாவண்யா காவலர் பயிற்சி கல்லூரி எஸ்பி
 
-சரவணன் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பி
 
-ரமேஷ் பாபு மாநில நவீன காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பி
 
-விஜய கார்த்திக் ராஜ் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு மதுரை பிரிவு எஸ்பி
 
-அரவிந்த் சிவகங்கை மாவட்ட காவல் எஸ்பி
 
-செல்வராஜ் போலீஸ் அகாடமியின் நிர்வாக பிரிவு எஸ்பி
 
-ஜோஸ் தங்கையா பொருளாதார குற்றப் பிரிவு எஸ்பி
 
-அதிவீர பாண்டியன் நாகை கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி
 
-ராமர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆவடி 5 வது பட்டாலியன் கமாண்டண்ட்
 
-பண்டி கங்காதர் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் விஜிலென்ஸ் எஸ்பி
 
-எச்.ஜெயலட்சுமி சென்னை மெட்ரோ ரயில் பாதுகாப்பு பிரிவு எஸ்பி
 
-மீனா மயிலாடுதுறை மாவட்ட காவல் எஸ்பி
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
நம் கட்சியின் கிளை இல்லாத ஊரே இல்லை - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்