திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (18:07 IST)

25 காவல் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

transferred
தமிழகம் முழுவதும் 25 காவல் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
 
 தமிழ்நாடு முழுவதும் இன்று 25 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 25 காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
 இவர்களில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு அளித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. இடமாற்றம் செய்யப்பட்ட முக்கிய அதிகாரிகள் பின்வருமாறு:
 
* கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையராக ராஜாராம் நியமனம்
 
 சென்னை காவல் துறை நுண்ணறிவு பிரிவு - 2 துணை ஆணையராக சக்திவேல் நியமனம்
 
* மதுரை மாநகர துணை ஆணையராக வனிதா நியமனம்