1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (21:26 IST)

சென்னை மாநகராட்சி இறுதி முடிவுகள்

சென்னை மாநகராட்சி இறுதி முடிவுகள்
சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் இருக்கும் நிலையில் இந்த 200 வார்டுகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் பெற்ற வார்டுகள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.
 
திமுக 153
அதிமுக 15
காங்கிரஸ் 13
சுயேச்சை 5
சிபிஎம் 4
விசிக 4
மதிமுக 2
சிபிஐ 1
பாஜக 1
அமமுக 1
முஸ்லிம் லீக் 1