வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (22:40 IST)

நிதித்துறையில் 2 புதிய பணியிடங்கள்...தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியுள்ளது தமிழக அரசு.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான மருட்த்துவக் காப்பீட்டு திட்டம் மற்றும் ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் குடுமத்திற்கு மருத்துவக் காப்பீடு திட்டங்கள் தொடர்பாக பிரச்சனைகளை கவனிக்க வேண்டுமென அதிகாரிகள் நியமிப்பதற்குத் தேவையான பணியிடம் இன்று உருவாக்கியுள்ளது. இது நிதித்துறை நிர்வாகத்திற்கு எளிமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.