தூத்துக்குடியில் இன்று முதல் 144 தடை…
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வீரசக்திதேவி ஆலயத்தில் நாளை(13) மற்றும் நாளை மறு நாள் ஆகிய நாட்களுக்கு திருவிழா நடைபெற உள்ளது..
அதனால், அந்தப் பகுதியில் இன்று மாலை முதல் வருகிற 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.