புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (15:39 IST)

11 மற்றும் 12 ஆம் வகுப்புத் துணைத்தேர்வுகள் …தமிழக தேர்வுத்துறை இயக்குநரகரம் அறிவிப்பு

சமீபத்தில்  பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில் சில மாணவர்கள் தோல்வி அடைந்தனர். அவர்களுக்கான துணைத்தேர்வு எப்போது என்ற கேள்வி எழுந்த நிலையில் இன்று தமிழக தேர்வுத்துறை இயக்குநரகம் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், 12ம் வகுப்பு துணைத் தேர்வு  வரும் செப்டம்பர் மாதம் 21 முதல் 26ம் தேதி வரை நடைபெறும் எனவும், 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.