1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 10th Class Individual Holiday Ticket

10 ஆம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட் நாளை வெளியீடு

ஜூலை மாதம் சிபிஎஸ்இ தேர்வுகள் நடக்குமா?
நாளை 10 ஆம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட் வெளியிடபட உள்ளதாக  தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு   மே 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆ தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை  10 ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும் எனவும், மதியம் 2 மணிக்கு மேல், இதை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: அண்ணா பல்கலை அறிவிப்பு!