Daily Horoscope
✕

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

Updated: வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (17:49 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாததத்தில் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும்.

சமூகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
 
புது சொத்து சேரும். அரசால் அனுகூலம் உண்டு. என்றாலும் பிள்ளைகளை அதிகம் செலவு செய்து அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு, அண்டை மாநிலங்கள் செல்லும் வாய்ப்பு வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி தலைமை உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
 
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். மேலதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். கலைத்துறையினர்களே! வருமானம் உயர வழி பிறக்கும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 4, 1, 6, 8, 15
அதிஷ்ட எண்கள்: 5, 7
அதிஷ்ட நிறங்கள்: இளம் சிவப்பு, சில்வர் கிரே
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
About Author
லெனின் அகத்தியநாடன்

எல்லாம் காட்டு

இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோபாஷ்டமி பண்டிகை.. கோபூஜை செய்ய சரியான நேரம் எது?

நாளை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. 4,100 போலீஸார் குவிப்பு... கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

இன்று தீபாவளி திருநாள்.. லட்சுமி பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்...

தெளிவையும் ஞானத்தையும் நோக்கியப் பயணமாக அமையட்டும் - சத்குருவின் தீபாவளி வாழ்த்து!..

தீபாவளிக்கு முன்பு எந்த பொருளையெல்லாம் தூக்கி வீசணும்? - வாங்க பார்ப்போம்

அடுத்த கட்டுரையில்
Show comments