உலக முட்டை தினம் - முட்டையைக் கொண்டு 30 வகைச் சமையல்

Annakannan| Last Updated: வெள்ளி, 10 அக்டோபர் 2014 (21:29 IST)
முட்டையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10), உலக முட்டை தினமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் முட்டை அதிகமாக உற்பத்தியாகும் நாமக்கல் மாவட்டத்தில் இன்று உலக முட்டை தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
உலக முட்டை தினத்தை முன்னிட்டு, முட்டையைக் கொண்டு 30 வகையான உணவுகளை எப்படிச் சமைக்கலாம் என வெப்துனியாவின் சமையல் குறிப்புகளை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். இதன் இறுதியில் முட்டை தொடர்பான மருத்துவ, அழகியல் குறிப்புகளையும் தந்துள்ளோம். படித்துச் சுவைத்து இன்புறுங்கள்.
மேலும்


இதில் மேலும் படிக்கவும் :