சுவையான முட்டை போண்டா செய்ய வேண்டுமா...?

மாலை வேளையில் பஜ்ஜி, வடை, போண்டா  போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் சூப்பராக இருக்கும். அதிலும் டீ அல்லது காபி குடிக்கும் போது, சூடாக  வீட்டிலேயே சத்தான முறையில் முட்டையை வைத்து  போண்டா செய்து சாப்பிடலாம்.இதில் மேலும் படிக்கவும் :