Daily Horoscope
✕

உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் வெள்ளை வெங்காயம் !!

Written By Sasikala
Updated: சனி, 20 ஆகஸ்ட் 2022 (14:02 IST)
வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளது. வெள்ளை வெங்காயம் ஆண்டு முழுவதும் கிடைக்கும். வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.


செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் வெள்ளை வெங்காயத்தை தினமும் எடுத்துக் கொண்டால் செரிமான கோளாறுகள் நீங்கும். தினசரி உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்து வந்தால் உடலிலுள்ள வெப்பத்தை குறைத்து வியர்வையைக் கட்டுப்படுத்தும்.

வெள்ளை வெங்காயம் வயிறு மற்றும் குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும். வெள்ளை வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது.

வெள்ளை வெங்காயம் இதயத் தமனிகள் மற்றும் ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும். வெள்ளை வெங்காயத்தில் உள்ள அதிகப்படியான ஆக்சிஜனேற்ற பண்புகள் உடலின் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும்.

வெள்ளை வெங்காயத்தை அரைத்து சாறாக்கி தலை முடியில் தேய்த்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கும். வெள்ளை வெங்காயத்தில் சோடியம் இருப்பதால் வைரஸ் அனைத்தையும் அளித்து வெளியேற்றுகிறது.

அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. இதய நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயம் சேர்ப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகிறது.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments