யோகா செய்வதன் மூலம் சில நோய்க்களுக்கு நிவாரணம் காணலாம்...!
யோகா என்பது ஒழுக்கம் என்ற பொருளைக் குறிக்கும். நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தி நம் உள்ளே இருக்கின்ற ‘இறை சக்தி’யை அல்லது இறை தன்மையை அறிய உதவும் பயிற்சி தான் யோகாப் பயிற்சியாகும்.
* தொடர்ந்து செய்யப்படும் யோகா மூளைக்கு சீரான இரத்த ஓட்டத்தையும் மூளைக்கு புத்துணர்ச்சியையும் தரக் கூடியது.
* உயர் ரத்த அழுத்தம் - பச்திமோஸ்த்தாசனம், மஸ்யாத்சனம், சசாங்காசனம், சவாசனம்.
* ஆர்த்தரைடீஸ் - சேதுபந்தாசனம், தடாசனம், சலபாசனம், தசாங்காசனம்.
* அதிக அமில சுரப்பு - பச்திமோத்தாசனம், பாவமுத்தாசனம், சர்வங்காசனம்.
* மூலம் - பச்சிமோத்தாசனம், வஜ்ராசனம், மயூராசனம், சசாங்காசனம், ஹலாசனம், சங்வங்காசனம்.
* நீரிழிவு - பத்மாசனம், ஹலாசனம், சக்கராசனம், சலபாசனம.,
* பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் - ஹலாசனம், தனுராசனம்.
* இதய நோய்கள் - தடாசனம், சலாபாசனம், புஜங்காசனம்.
* ஆஸ்துமா - பச்சிமோத்தாசனம், சசாங்காசனம், மஸ்த்யாசனம்.