1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Solution to various diseases Natural Medicine!

பலவித நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்!

நோய்கள்
இயற்கை மருத்துவத்தில் உணவே மருந்து, மருந்தே உணவு. எல்லோரும் ஏற்றுக் கடைப்பிடிக்க கூடியது. பக்க விளவுகள் இல்லாதது.



ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் - அன்னாசி பழம்.
 
முடி நரைக்காமல் இருக்க - கல்யாண முருங்கை.
 
கண்பார்வை அதிகரிக்க - கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ்.
 
முகம் அழகுபெற - திராட்சை பழம்.
 
அஜீரணத்தை போக்கும் - புதினா.
 
மஞ்சள் காமாலை விரட்டும் - கீழாநெல்லி.
 
சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் - வாழைத்தண்டு.
 
மார்க்கண்டையனாக வாழ - நெல்லிக்கனி.
 
இதயத்தை வலுப்படுத்த -  செம்பருத்திப் பூ.
 
மூட்டு வலியை போக்கும் - முடக்கத்தான் கீரை.
 
இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் - கற்பூரவல்லி (ஓமவல்லி).
 
நீரழிவு நோய் குணமாக்கும் - அரைக்கீரை, முள்ளங்கி, வில்வம்.
 
வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் - மணத்தக்காளிகீரை.
 
உடலை பொன்னிறமாக மாற்றும் - பொன்னாங்கண்ணி கீரை.
 
மாரடைப்பு நீங்கும் - மாதுளம் பழம்.
 
ரத்தத்தை சுத்தமாகும் - அருகம்புல்.
 
கான்சர் நோயை குணமாக்கும் - சீதா பழம்.
 
மூளை வலிமைக்கு ஓர் - பப்பாளி பழம்.
 
வாயு தொல்லையிலிருந்து விடுபட - வெந்தயக் கீரை. 
 
ரத்த அழுத்தத்தை குணமாக்கும் -  துளசி, பசலைக்கீரை
 
மார்பு சளி நீங்கும் - சுண்டைக்காய், ஆடாதொடை, தூதுவளை
 
ரத்த சோகையை நீக்கும் - பீட்ரூட்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைத்திட உதவும் தேன்!