காசினி கீரையானது ஜீரண கோளாறு, பித்தப்பை, ரத்த சோகை, கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், இருதய நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. உடலில் எந்த இடத்தில் வீக்கம் எற்பட்டிருந்தலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் குணம் கொண்டது காசினி கீரை. காசினி கீரை சிறுநீரகத்தை சுத்திகரித்து நன்கு செயல்பட வைக்கும். காசினி கீரையை உண்டு வந்தால் பற்கள் சம்பந்தமான எந்த பிரச்சனையும் உங்களை அண்டாது. உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி...