வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2018 (20:41 IST)

சர்க்கரை அளவை குறைக்க உதவும் மூலிகைகள்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.

 
நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடம்பில் உள்ள சர்க்கரை அள்வை குறைக்க பெரிதும் சிரமப்பட்டு வருகிறது. இதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் மக்களே அதிக அளவில் உள்ளனர்.
 
சர்க்கரை அளவை உயராமல் தடுக்க பல உணவுகள் இருந்தாலும் பெரிதாக யாரும் அதை பின்பற்ற தயாராக இல்லை. சர்க்கரை அளவை குறைக்க உதவும்  மூலிகைகள்:-
 
வெந்தயம், பட்டை, பாதாம், பாகற்காய், வல்லாரை, சிறுகுறிஞ்சான், 
 
வெந்தயத்தை தினமும் பொடியாகச்செய்து தனியாக அல்லது மோருடன் சேர்த்தோ சாப்பிடலாம்.
 
பட்டை மற்றும் பாதாம் ஆகியவற்றை உணவுடன் சேர்ந்து சாப்பிடலாம்.
 
பாகற்காய் மற்றும் வல்லாரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறையும்.
 
சிறுகுறிஞ்சான் இலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடியாக்கி சாப்பிடலாம்.