புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

இவ்வளவு பலன்களை கொண்டதா சர்க்கரைவள்ளி கிழங்கு...!

சர்க்கரைவள்ளி கிழங்கில் விட்டமின் ஏ, பி, சி, இரும்பு, பொட்டாசியம், ஆகியவை உள்ளன. இவை நல்ல உடன் நலத்தையும், சருமம், எலும்பு உருவாவதற்கும் தேவையான சத்துக்களை அளிக்கிறது.

இந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.