செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஜூலை 2019 (15:04 IST)

தன்னை கடித்த பாம்பை கடித்த இளைஞர் கவலைக்கிடம் ! பகீர் சம்பவம்

தன்னை கடித்த பாம்பை, கோபத்தில் கடித்து துண்டாக்கிய இளைஞர் மருத்துவமனைவில் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரபிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் உள்ள அஸ்ரேலி கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜ்குமார். நேற்று ஞாயிற்றுக் கிழமை ஒய்வு நேர ஆகையால் மது போதையில் இருந்துள்ளார்.அப்போது வீட்டுக்குள் விஷப்பாம்பு ஒன்று நிழைந்து அவரைக் கடித்தது. இதில் கோபமடைந்த அவர், அந்த பாம்பை கையில் எடுத்து , தன் பற்கலால் அதை கடித்து துண்டாக்கினார்.
 
பின்னர் பாம்பை கடித்த வேகத்தில் ராஜ்குமார் அதே இடத்தில் மயங்கி விழுந்துவிட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.