செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 27 அக்டோபர் 2022 (21:11 IST)

15 நாட்களுக்கு ஒருமுறை குளிப்பதால் காதலியை கைவிடும் காதலர்!

bath
தான் காதலித்த பெண் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குளிப்பதால் அவளை கை விடப் போவதாக இளைஞர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பெங்களூரு பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் ரெடிட் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில் தங்களுடைய காதலி இரண்டு வாரத்துக்கு ஒருமுறைதான் குளிப்பதால் அவர் அருகில் வந்தாலே கெட்ட வாடை வீசுவதை உணர்கிறேன் என்றும் இதை அவருக்கு எடுத்துச் சொல்லிய போதிலும் அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் அதனால் அவரை கைவிட முடிவு செய்து விட்டதாகவும் கூறியுள்ளார்
 
இந்த பதிவை கண்ட பலர் அந்தப் பெண்ணுக்கு ஏதோ மனநிலை பிரச்சனை இருக்கிறது என்றும் மனநல டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றும் கூறியுள்ளனர்
 
மேலும் ஒரு பெண் நான் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்தாலே ஒரு மாதிரியாக உள்ளது ஒரு பெண் எப்படி 15 நாட்களாக குளிக்காமல் இருக்கிறார் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்
 
Edited by Siva